வறட்சி நிவாரணம்-மக்காச்சோளத்திற்கு

img

வறட்சி நிவாரணம்-மக்காச்சோளத்திற்கு இழப்பீடு வழங்குக! வருவாய்த்துறை அமைச்சரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தல்

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலுக்கு இழப்பீடு வழங்க அர சாணை வெளியிடக் கோரியும், வறட்சி  பாதிப்பு - குடிதண்ணீர் பற்றாக்குறை போக்கிடவும் வறட்சி நிவாரணம் அறி விக்க வேண்டியும் தமிழ்நாடு வரு வாய்த்துறை அமைச்சரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் சந்தித்தனர்.